“அட்சி தூக்கு” – விஸ்வாசம் படத்தின் முதல் ட்ராக் !

டானே டர்றாவான் தவ்லத்து கிர்றாவான் ..வந்தான்டா மதுரக்காரன் !

“தல” அஜித் நடித்து சிவா இயக்கும் திரைப்படம் “விஸ்வாசம்” ! பல ரசிகர்களை காத்திருக்க செய்த சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் …இன்று (Dec -10-2018) முதல் லிரிக்கல் வீடியோ வெளியிட்டனர் (First Single Track – Lyrical Video )

தல ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அஜித்தின் சில நொடி வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டது …

“செம சீனா செதற வைக்கணும் ..பார்த்தா பதற வைக்கணும் .. அப்போதான்டா நீ என் ஆளு ? -” இமானின் துள்ளலான இசை + பாடலாசிரியர் விவேகாவின் அனல் தெறிக்கும் வரிகள் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களை அதகள படுத்த செய்யும் !

பாடல் வெளியான நொடி முதல் சமூக வலைதளங்களில் தல ரசிகர்கள் #AdchiThooku , Viswasam1stSingle , ஆகிய “ஹேஷ் டேக்”ஸை ட்ரென்ட் செய்து அமர்க்கள படுத்தினர்

Viswasam First Single Track 

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.