கவிஞராக மாறிய டான்ஸ் மாஸ்டர் !

டான்ஸ் மாஸ்டராக திரையுலகில் தனது முத்திரை பதித்த பிரபு தேவா .. போக்கிரி , வில்லு , , வெடி ஆகிய படங்களுக்கு இயக்குனராக பணியாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே !

“ஷக்தி சிதம்பரம்” இயக்கத்தில் வெளிவர இருக்கும் சார்லின்சாப்ளின்-2 திரைப்படத்தின் “இவள..இவள” பாடலின் கவிஞர் இவரே ! இவருக்கு ஜோடியாக நிக்கில் கல்ராணி நடிக்கிறார் !

Ivala Ivala Song From Charlie Chaplin2

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.