மாரி-2 படத்தின் இரண்டாவது பாடல் -“மாரி கெத்து”!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் மாரி-2 !
இத்திரைப்படத்தின் “First Single Track” #RowdyBaby நவம்பர்-28 வெளியானது , 24 மணி நேரத்தில் 1 கோடி வியூஸ் பெற்று சாதனையாக்கியது !
இந்த வெற்றியை தொடர்ந்து #SecondSingleTrack-ஐ படக்குழு வெளியிட்டனர் !

யுவன் ஷங்கர் ராஜா இசையில் சின்ன பொண்ணு மற்றும் மஹாலிங்கம் பாடியிருக்கின்றனர்
youtu.be/_r8fqKAxWIE

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.