பேட்ட – விஜய் சேதுபதியின் மிரட்டல் லுக் !

பேட்ட – விஜய் சேதுபதியின் மிரட்டல் லுக் !

“மரணமாஸ்” single track அப்டேட்டை தொடர்ந்து “பேட்ட” திரைபடக்குழு விஜய் சேதுபதியின் கதாபாத்திரை பெயரை  வெளியிட்டனர் ..

இதில் இவரின் கதாபாத்திர பெயர் ஜித்து ..சால்வை போர்த்தி கொண்டு துப்பாக்கியுடன் பயமுறுத்தும் வில்லனாக மிரட்டியிருந்தார் விஜய் சேதுபதி !! “காளி”க்கு டஃப் வில்லனாக ஜித்து !

 

Petta vijay sethupathi
Petta vijay sethupathi
Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.