சித்திரம் பேசுதடி 2 – ட்ரைலர்!

பார்ட் -1-ன் தாக்கத்தை கொடுக்குமா பார்ட் 2 ?

சித்திரம் பேசுதடி – சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர் மிஷ்கினின் படைப்பு . இது ஒரு ட்ரெண்ட் செட்டிங் சினிமா என்றும் சொல்லலாம் !

முரண் படத்தின் இயக்குனர் ராஜன் மாதவ் இயக்கும் திரைப்படம் சித்திரம் பேசுதடி – 2 .

2012-ல் இத்திரைப்படத்திற்கு “உலா” என்று டைட்டில் வைக்கபட்டது … இதில் விதார்த் ,அஜ்மல் ,காயத்ரி ,ராதிகா ஆப்தே நடிக்கின்றனர் !

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கட் பிளேயர் “ட்வெய்ன் ப்ராவோ” ஒரு பாடலில் சிறப்பு தோற்றம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது !

“You never know where you fit”

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.