Trivia #: இயக்குனர் தரணி

இயக்குனர் தரணி அவர்களின் இயற்பெயர் V.C .Ramani ..

இவர் இயக்கிய முதல் படம் “எதிரும் புதிரும்” (இவரின் நிஜ பெயரிலேயே வந்த திரைப்படம் இது )..இதற்க்கு பிறகு வெளிவந்த அனைத்து படங்களிலும் ஒரு  ஒற்றுமை.

Director தரணி
Director தரணி

எல்லா படங்களின் நாயகர்களின் கதாப்பாத்திர பெயர் “முருகன்” பெயரை குறிக்கும்:)

சினிமா பெயர் கதாப்பாத்திர பெயர்
தில் கனகவேல்
தூள் ஆறுமுகம்
கில்லி சரவண வேலு
குருவி வெற்றி வேல்
ஒஸ்தி ஒஸ்தி வேலன்

இதற்க்கு காரணம் ? ? ? ? தரணி சார் கிட்ட தான் கேட்கணும் 🙂

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.