Trivia # : Director “Bheemsingh”

பீம்சிங் & சிவாஜி கணேசன்
பீம்சிங் & சிவாஜி கணேசன்

தமிழ் சினிமா வரலாற்றில் டைரக்டர் “பீம்சிங்” அவர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். ’60’ படங்களுக்கு மேல் டைரக்ட் செய்த அவரது படத்தின் பெயர்களில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து இவர் இயக்கிய அனைத்து படங்களின் “Title”களும் “‘ப’ [குறில் /நெடில்]“-ல் தொடங்கும் படியாக வைத்துள்ளார்…

 

திரைப்படப்  பெயர் இயக்குனர் நடிகர்
திபக்தி  பீம்சிங் சிவாஜி கணேசன்
பாக பிரிவினை  பீம்சிங் சிவாஜி கணேசன்
பாச மலர்  பீம்சிங் சிவாஜி கணேசன்
பாலும் பழமும்  பீம்சிங் சிவாஜி கணேசன்
டிக்காத மேதை  பீம்சிங் சிவாஜி கணேசன்
பாவ மன்னிப்பு  பீம்சிங் சிவாஜி கணேசன்
ந்த பாசம்  பீம்சிங் சிவாஜி கணேசன்
பார்த்தல் பசி தீரும்  பீம்சிங் சிவாஜி கணேசன்
டித்தால் மட்டும் போதுமா  பீம்சிங் சிவாஜி கணேசன்
பார் மகளே பார்  பீம்சிங் சிவாஜி கணேசன்
ச்சை விளக்கு  பீம்சிங் சிவாஜி கணேசன்
ழனி  பீம்சிங் சிவாஜி கணேசன்
பாலாடை  பீம்சிங் சிவாஜி கணேசன்
பாதுகாப்பு  பீம்சிங் சிவாஜி கணேசன்
Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.