“தமிழி” – ஹிப் ஹாப் ஆதியின் முயற்சிக்கு வாழ்த்துகள் !

“இங்கிலிஷ் பேசுனாலும் தமிழன்டா” என்ற வரி சினிமாவிற்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. அதே உணர்வோடு தான் வாழ்ந்து கொண்டிருப்பதை ஆனித்தனமாக நிரூபித்திருக்கிறார் “ஹிப் ஹாப் தமிழா” ஆதி !

தமிழ் எழுத்துக்களின் தொன்மையும் அதன் சிறப்பையும் சொல்லும் ஒரு உணர்வு பூர்வமான /ஆக்க பூர்வமான ஆராய்ச்சி !

தமிழ் மொழிக்கான இந்த எழுத்துக்கள் எங்கிருந்து உருவாகியிருக்கும் ?
வெளிவராத உண்மையான வரலாறு !
தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக பகிர வேண்டும் ..
நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் !

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.