பேட்ட – திரிஷாவின் போஸ்டர் வெளியானது !

13-Dec-2002 – மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி 16 வருடங்கள் கடந்துவிட்டது . இதுவே த்ரிஷா ஹீரோயினாக அறிமுகமான முதல் திரைப்படம் !

பல வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர்ஸ்டாருடன் நடிக்க சரியான நேரம்
அமைய வில்லை ..இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் பேட்ட திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது .

பேட்ட திரைப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திர பெயரையும் போஸ்ட்டரையும் சன் பிச்சர்ஸ் வெளியிட்டது .

Trisha in Petta

Trisha as Saro in Petta Movie
Trisha as Saro in Petta Movie
Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.